Tamil

பிரஷர் குக்கர் பயன்பாடு

இப்போதெல்லாம் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் பிரஷர் குக்கர் பயன்படுத்துகிறார்கள். சில சமயங்களில் பிரஷர் குக்கரில் இருந்து தண்ணீர் வெளியே கசிய ஆரம்பித்துவிடும்.

Tamil

இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

குக்கரில் இருந்து தண்ணீர் கசிவதால், சுலபமாக முடிய வேண்டிய வேலை இரண்டு மடங்காகிவிடும். இந்த சிக்கலைத் தவிர்க்க, இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை ஃபாலோ செய்யுங்கள்.
Image credits: Pixabay
Tamil

பல தேவைகளுக்கு குக்கர்

சில சமயம் சமைக்கும்போது குக்கர் விசில் பகுதியில் இருந்து தண்ணீர் கசியும். இது நமது வேலைப்பளுவை அதிகரித்துவிடும்.

Image credits: stockPhoto
Tamil

கால் பகுதி காலியாக இருக்கட்டும்

சமைத்த பிறகு பிரஷர் குக்கரை நன்றாக கழுவ வேண்டும். ஸ்டீம் வால்வை சுத்தம் செய்யுங்கள். குக்கரில் சமைக்கும்போது, உள்ளே கால் பகுதி காலியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Image credits: stockPhoto
Tamil

ரப்பரை மாற்றுங்கள்

கேஸ்கட் சேதமடைந்தால், குக்கரில் இருந்து தண்ணீர் கசிய வாய்ப்புள்ளது. ரப்பர் சேதமடைந்திருந்தால், அதை உடனடியாக மாற்றிவிடுங்கள்.

Image credits: Pixabay
Tamil

மூடியை இறுக்கமாக மூடுங்கள்

பிரஷர் குக்கர் மூடியை எப்போதும் இறுக்கமாகவும், சரியாகவும் பொருத்த வேண்டும். அது லூசாக இருந்தாலோ அல்லது தவறாகப் பொருத்தப்பட்டிருந்தாலோ, குக்கரில் இருந்து தண்ணீர் கசியத் தொடங்கும்.
Image credits: instagram
Tamil

அழுக்கிருந்தால் சுத்தம் செய்யுங்கள்

குக்கரின் உள்ளே பிரஷர் ரெகுலேட்டர் (pressure regulator) ஒன்று இருக்கும். அது சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் குக்கரில் இருந்து தண்ணீர் கசியும். 

Image credits: stockPhoto

Gardening Tips : முட்டை வேகவைத்த தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?

Bangle Designs : பார்த்தவுடன் மனதைக் கொள்ளைகொள்ளும் புதுவித வளையல் டிசைன்ஸ்!

Indoor Plants: உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த வீ்ட்டுச் செடிகள்!

Kitchen Hacks : டூத்பேஸ்ட்டை வெச்சு கிச்சன் பொருட்களை சுத்தம் செய்யலாம்!