குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட பழம் மாதுளை. தினமும் ஜூஸாகக் குடிப்பது அதிகப்படியான பசியைத் தடுக்கும்.
விட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மாதுளை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மலச்சிக்கலைப் போக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் மாதுளை உதவும்.
பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மாதுளம்பழ ஜூஸ் குடிப்பது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
மாதுளம்பழத்தில் உள்ள நைட்ரிக் அமிலம் தமனிகளில் படிந்துள்ள கொழுப்பையும் கொலஸ்ட்ராலை நீக்கும்.
மாதுளம்பழ ஜூஸ் குடிப்பது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. கால்சியம், மெக்னீசியம், விட்டமின் கே போன்றவை உள்ளன.
விட்டமின் சி நிறைந்த மாதுளம்பழ ஜூஸ் பல்வேறு சருமப் பிரச்சினைகளை நீக்குகிறது.
ஏர் கூலரில் எப்போதும் ஜில்லுனு காற்று வர டிப்ஸ்
திருமணம் மீறிய உறவுகள் அதிகம் வைத்துக்கொள்ளும் டாப் 10 நாடுகள்!
உங்கள் குழந்தைகளுக்கான பறவையை குறிக்கும் பெயர்கள்!
சொன்னா நம்பமாட்டீங்க! முருங்கைப் பொடியின் நன்மைகள் இதோ!