புடவைகளுக்கு ஹெவியான தங்க நகைகள் மட்டுமல்ல, இதுபோன்ற முத்து மாலைகளும் தனி அழகைத் தரும்.
life-style Aug 11 2026
Author: Raghupati R Image Credits:Suneraa Jewellers
Tamil
ஹெவியான முத்து ஹாரம்
மூணு வரிசை முத்து மாலையுடன் ஒரு ஹெவியான லாக்கெட் சேர்த்திருக்காங்க. இந்த லாக்கெட்டுக்கு மேட்ச்சிங்கா ஒரு தோடு போட்டா, உங்க லுக் கம்ப்ளீட் ஆகிடும். நல்ல ராயல் லுக் கிடைக்கும்.
Image credits: Suneraa Jewellers
Tamil
முத்து சோக்கர்
சிம்பிளான லுக் வேணும்னா, இந்த மாதிரி சோக்கர் ட்ரை பண்ணலாம். முத்துக்களோட ஒரு ஹெவி லாக்கெட் இணைச்சிருக்காங்க. அந்த லாக்கெட்டுக்கு மேட்ச்சிங்கா தோடு போட்டா லுக் சூப்பரா இருக்கும்.
Image credits: Suneraa Jewellers
Tamil
ட்ரெண்டியான சோக்கர்
முத்து சோக்கர்லயும் கொஞ்சம் ட்ரெண்டியா தெரியணும்னு நினைச்சா, இந்த மாதிரி டிசைனை கண்டிப்பா ட்ரை பண்ணனும். இது கழுத்துக்கு தனி அழகைக் கொடுக்கும்.
Image credits: Suneraa Jewellers
Tamil
முத்து ஹார டிசைன்கள்
முத்து மாலையில கொஞ்சம் வித்தியாசமான லுக் வேணும்னா, இந்த டிசைனை ட்ரை பண்ணலாம். இது ரொம்ப கிரேஸ்ஃபுல்லான லுக்கைக் கொடுக்கும்.
Image credits: Suneraa Jewellers
Tamil
முத்துக்களுடன் கெம்புக் கற்கள்
மூணு வரிசை நீளமான முத்து மாலையுடன், கெம்புக் கற்கள் பதித்த லாக்கெட் சேர்த்திருக்காங்க. இந்த மாதிரி லாக்கெட்கள் நல்ல கிளாஸியான லுக்கைக் கொடுக்கும்.
Image credits: Suneraa Jewellers
Tamil
சிவப்பு மணிகள் ஹாரம்
உங்களுக்கு வெள்ளை முத்துக்கள் பிடிக்கலைனா, இந்த மாதிரி சிவப்பு மணிகள் பதித்த ஹாரத்தை ட்ரை பண்ணலாம். இந்த டிசைன்ல பல நிறங்கள்ல நகைகள் கிடைக்குது.
Image credits: Suneraa Jewellers
Tamil
சிம்பிளான ஹாரம்
முத்து ஹாரம் சிம்பிளா தெரியணும்னா, ஒரு சிம்பிளான லாக்கெட்டோட சேர்த்துப் போடணும். புடவைகளுக்கு இந்த மாதிரி ஹாரங்கள் ரொம்ப அழகா இருக்கும்.