Tamil

வெறும் 1000 ரூபாயில் வெளிநாட்டுப் பயணம்!

வெளிநாடு செல்ல லட்சக்கணக்கில் பணம் தேவை என பலர் நினைக்கிறார்கள். ஆனால், குறைந்த பட்ஜெட்டிலும் சில நாடுகளுக்குச் சென்று வர முடியும்.
Tamil

வியட்நாம்

ஒரு இந்திய ரூபாய்க்கு 291.25 வியட்நாம் டாங் கிடைக்கும். உங்கள் பாக்கெட்டில் 500 முதல் 1000 ரூபாய் இருந்தால் போதும், வியட்நாமில் ஆடம்பரமாகச் சுற்றிப் பார்க்கலாம்.

Image credits: AI Meta
Tamil

இந்தோனேசியா

அழகான இந்தோனேசியாவில், ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு 186.91 இந்தோனேசிய ரூபியா. இங்கே வெறும் 1000 முதல் 2000 ரூபாய் இருந்தால், முழு பயணத்தையும் ஜாலியாக என்ஜாய் செய்யலாம்.
Image credits: AI Meta
Tamil

உஸ்பெகிஸ்தான்

இந்த நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் மிக முக்கியமான சுற்றுலா ஈர்ப்பாகும். இங்கே ரூபாயின் மதிப்பு 134.18 உஸ்பெகிஸ்தானி சோம்.குறைந்த பணத்தில் இங்கே சுற்றிப் பார்க்கலாம்.

Image credits: AI Meta
Tamil

கம்போடியா

பழங்கால கோவில்களைக் கொண்ட கம்போடியாவில், ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு 50.05 கம்போடிய ரியால் ஆகும். இவர்களின் பணத்தை 'கம்போடியன் ரியால்' என்று அழைக்கிறார்கள்.
Image credits: AI Meta
Tamil

டான்சானியா

நீங்கள் வனவிலங்கு சஃபாரியில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், டான்சானியாவுக்குச் செல்லலாம். இங்கே ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு, 27.66 டான்சானிய ஷில்லிங்கிற்கு சமம்.
Image credits: AI Meta
Tamil

பராகுவே

மக்கள் கூட்டம் இல்லாத அமைதியான இடத்திற்குச் செல்ல விரும்பினால், பராகுவே ஒரு நல்ல தேர்வாக இருக்கும். குறைந்த பட்ஜெட் பயணத்திற்கு இது மிகவும் பொருத்தமான நாடு.
Image credits: AI Meta

தாளிக்கும்போது எண்ணெய் தெறிக்குதா? இந்த பொருள் இருந்தா கவலை இல்ல!

Gold Bracelet: குறைவான எடையில் அசத்தலான பிரேஸ்லெட் டிசைன்கள்..!

plants : மழைக்கால ஈரப்பதத்தை விரட்ட எளிமையான 6 'இன்டோர்' தாவரங்கள்!

Petrol Quality: பெட்ரோலில் கலப்படம் இருக்கா? ஈஸியா கண்டுபிடிக்கலாம்