Tamil

நீங்கள் பன்னீர் பிரியரா?

புரோட்டீன், கால்சியம் நிறைந்த பன்னீர் சைவ பிரியர்களுக்கு ஒரு நல்ல தேர்வு. ஆனால், பன்னீரை அதிகமாக சாப்பிட்டால் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும்.

Tamil

உடல் எடை அதிகரிப்பு

பன்னீரில் கலோரிகள் அதிகம். அதனால் இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்யுள்ளது. 

Image credits: Freepik
Tamil

செரிமானக் கோளாறுகள்

பன்னீரை அதிகமாக சாப்பிடும்போது, வயிறு உப்பசம், அஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

Image credits: Freepik
Tamil

அதிக கொலஸ்ட்ரால், இதய நோய் அபாயம்

பன்னீரில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக இருக்கும். இதை அதிகமா சாப்பிட்டால், உடம்பில் LDL, அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகி இதய நோய் அபாயம் அதிகரிக்கும்.

Image credits: Freepik
Tamil

லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லையா?

பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாத (Lactose intolerance) நபர்களுக்கு, பன்னீர் சாப்பிடும்போது கேஸ், மலச்சிக்கல், குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

Image credits: Freepik
Tamil

சிறுநீரகக் கற்கள் உருவாக வாய்ப்பு

பன்னீரில் கால்சியம் சத்து அதிகம். அதனால் இதை ரொம்ப அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு சிறுநீரககற்கள் உருவாகுவதற்கு ஒரு காரணமாக அமையலாம்.

Image credits: Freepik
Tamil

ஒவ்வாமை எதிர்வினைகள் (Allergy)

சிலருக்கு பன்னீர் சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படலாம். இதனால் தோல் அரிப்பு, தடிப்புகள் போன்ற பிரச்சனைகளை அவங்கள் சந்திக்க நேரிடலாம்.

Image credits: Getty

பதற்றம், டென்ஷன் குறைய வேண்டுமா? மன அமைதிக்கு உதவும் 8 உணவுகள்

Dandruff Remedies : பொடுகை விரட்ட 6 எளிய வீட்டு வைத்தியங்கள்

Face Packs: வெயிலில் சருமம் ஜொலிக்க வைக்க சூப்பர் டிப்ஸ் .. 7 நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள்!

Bathroom Plants: உங்க பாத்ரூம் துர்நாற்றத்தை விரட்டும் 7 மேஜிக் செடிகள்!