சாமந்தி செடி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அதன் வலுவான வாசனையை பூச்சிகளால் தாங்க முடியாது.
வேகமாக வளரும் இந்த செடி ஈக்களை விரட்ட உதவுகிறது. ஏனெனில் புதினாவின் வலுவான வாசனையை அவற்றால் தாங்க முடியாது.
கொசு மற்றும் ஈக்களை விரட்ட பேசில் செடியால் முடியும். இதை வீட்டின் முன்புறம் அல்லது முற்றத்தில் நட்டு வளர்க்கலாம்.
பல நன்மைகளைக் கொண்ட ரோஸ்மேரி செடி, ஈக்களை விரட்டும் திறன் கொண்டது. இதன் வாசனை பூச்சிகளுக்குப் பிடிக்காது.
நறுமணம் பரப்பும் லாவெண்டர் செடி ஈக்களை விரட்டும். ஏனெனில் அதன் வலுவான வாசனையை அவற்றால் தாங்க முடியாது.
இதன் வலுவான சிட்ரஸ் வாசனையை பூச்சிகளால் தாங்க முடியாது. இதை வீட்டிற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ வளர்க்கலாம்.
பூண்டின் கடுமையான வாசனை ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளுக்குப் பிடிக்காது. இதை வீட்டில் வளர்ப்பது ஈக்களை விரட்ட உதவுகிறது.
ஜிங்க் சத்து குறைபாடா? இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்
அவமானப்பட்டால் என்ன செய்யனும்? வழிகாட்டும் சாணக்கியர்
தோல்வியை இப்படி கையாளுங்கள் - சாணக்கியர் வெற்றி மந்திரம்
பொட்டாசியம் அதிகம் நிறைஞ்சியிருக்கும் பழங்கள்!!