life-style

வழுக்கையில் முடி வளர கருஞ்சீரம் எப்படி பயன்படுத்தனும்?

Image credits: google

முடியை வேரிலிருந்து உறுதியாக்கும் தன்மை கருஞ்சீரகத்திற்கு உண்டு.

Image credits: Freepik

கருஞ்சீரகத்தில் உள்ள லினோலிக் அமிலம், ஒமேகா - 3  இளநரையை தடுக்கிறது.


 

Image credits: Pinterest

கருஞ்சீரகம் முடி உதிர்வை கட்டுப்படுத்திவிடும். வழுக்கையை தடுக்கும்.

Image credits: Freepik

கருஞ்சீரகம், வெந்தயத்தால் தயார் செய்த பேக் வழுக்கையைத் தடுக்கும்.

Image credits: Pinterest
Find Next One