life-style

இந்தியாவில் சிறந்த கேப் சேவைகள்

Image credits: Ola, Uber Twitter

1. ஓலா கேப்ஸ்

ஓலா கேப்ஸ் இந்தியாவில் முக்கியமான வாடகை சேவைகளில் ஒன்றாகும். இது இந்தியா முழுவதும் 250 க்கும் மேற்பட்ட நகரங்களில் இயங்குகிறது.

Image credits: Ola Twitter

2. உபெர்

உலகளாவில் விரிந்துள்ளது. தடையற்ற, திறமையான சேவையை வழங்குகிறது. இது அனைத்து முக்கிய இந்திய நகரங்களிலும் கிடைக்கிறது.

Image credits: Uber Twitter

3. ப்ளூஸ்மார்ட்

ப்ளூஸ்மார்ட் இந்தியாவின் மிகப்பெரிய EV கேப் சேவை மற்றும் EV சார்ஜிங் உள்கட்டமைப்பு வலையமைப்பாகும். இது பெங்களூரு மற்றும் புது தில்லியில் இயங்குகிறது.

Image credits: BluSmart Twitter

4. மெரு கேப்ஸ்

இந்திய கேப் சேவைத் துறையில் சரியான நேரத்தில் இயங்கக் கூடிய கேப். மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற முக்கிய பெரு நகரங்களில் இயங்குகிறது.

Image credits: Freepik

5. ராபிடோ

பைக் டாக்ஸி சேவைகளை மலிவான விலையில் தனி பயனர்களுக்கு ஏற்றதாக அளிக்கிறது. இது 100 க்கும் மேற்பட்ட நகரங்களில் இயங்குகிறது, இதில் டைர் -2 மற்றும் டைர் -3 நகரங்களும் அடங்கும்.

Image credits: Freepik

6. நம்ம யாத்ரி

நம்ம யாத்ரி பெங்களூருவில் விரிந்துள்ளது. முன்னதாக ஆட்டோக்களில் கவனம் செலுத்தி பின்னர் செயலியில் தனி கேப் முன்பதிவு பிரிவை அறிமுகப்படுத்தியது.

Image credits: Freepik

7. மேகா கேப்ஸ்

மேகா கேப்ஸ் தரத்திற்கும், சேவைக்கும் அறியப்படுகிறது. பாதுகாப்பான மற்றும் வசதியான சவாரிக்கு உகந்தது. இது டெல்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் இயங்குகிறது.

Image credits: Freepik

வசீகரிக்கும் 8 ஸ்ட்ராப்லெஸ் பிளவுஸ் டிசைன்கள்!

சுதந்திர தினத்திற்கு 8 அழகிய ஆரஞ்சு சுடிதார் டிசைன்கள்!!

சுதந்திர தினம் 2024: கல்வித்துறையில் 8 முக்கிய மாற்றங்கள்

ஒபாமா முதல் ஸ்டீவ் ஜாப்ஸ் வரை . . இடது கை பழக்கம் கொண்டவர்கள்