life-style

உலகின் சோம்பேறி நாடுகள்

சராசரி தினசரி அடிப்படையில் "மிகவும் சோம்பேறி" என அடையாளம் காணப்பட்ட ஏழு நாடுகள் இங்கே.

Image credits: Freepik

இந்தோனேசியா

ஆய்வு செய்யப்பட்ட நாடுகளில் இந்தோனேசியா மிகக் குறைந்த செயல்பாடுகளை கொண்ட நாடாக உள்ளது.

Image credits: Freepik

சவுதி அரேபியா

வெப்பமான காலநிலை மற்றும் வாழ்க்கை முறை காரணிகளால் பாதிக்கப்படலாம்.

Image credits: Freepik

மலேசியா

ஒப்பீட்டளவில் சோம்பேறிகளை அதிகமாகக் கொண்ட மற்றொரு தென்கிழக்கு ஆசிய நாடு.

Image credits: Freepik

பிலிப்பைன்ஸ்

நகரமயமாக்கல் மற்றும் வாழ்க்கை முறையால் மக்கள் சோம்பேறிகளாக இருக்கலாம் 

Image credits: Freepik

தென்னாப்பிரிக்கா

வாழ்க்கை முறை மற்றும் பாதுகாப்பு கவலைகள் மக்களின் செயல்பாடுகளை குறைக்கிறது.

Image credits: Freepik

இந்தியா

அதிக மக்கள் தொகை இருந்தபோதிலும் செயல்பாடுகள் குறைவாக உள்ளது.

Image credits: Freepik

பிரேசில்

நகரமயமாக்கல் மற்றும் வாழ்க்கை முறை காரணிகளால் மக்களின் செயல்பாடுகள் குறைவாக இருக்கலாம்.

Image credits: Freepik
Find Next One