life-style

ஆண்கள் தினமும் ஏலக்காய் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

Image credits: Getty

பாலியல் ஆரோக்கியம் மேம்படும்

ஆண்கள் இரவு தூங்கும் முன் 2 ஏலக்காய் சாப்பிடவும். இது பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நீங்கள், இதை தண்ணீர் அல்லது பால் சேர்த்து குடிக்கலாம்.

Image credits: Freepik

விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும்

ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்ரோன் அளவை மேம்படுத்த இது உதவுகிறது.

Image credits: social media

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க ஏலக்காய் உதவுகிறது. எனவே, இரத்த அழுத்தத்தை சீராக வைக்க இரவு தூங்கும் முன் ஏலக்காய் சாப்பிடுங்கள்.

Image credits: Getty

வாய் துர்நாற்றத்தை போக்கும்

ஏலக்காய் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கவும்,  பற்களை சுத்தம் செய்யவும் உதவுகிறது.

Image credits: Getty

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கவும், கிருமிகள் உடலில் நுழைவதை தடுக்கவும் ஏலக்காய் உதவுகிறது.

Image credits: Getty

தொப்பை கொழுப்பை கரைக்கும்

வயிற்றில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைக்க ஏழைக்காய் பெரிதும் உதவுகிறது.

Image credits: Freepik

நுரையீரல் ஆரோக்கியம்

ஏலக்காய் சாப்பிடுவதால் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும். சளி பிரச்சினையைப் போக்கும். நோய்க்கிருமிகள், நோய் நுண்ணுயிரிகளுக்கு எதிராக பாதுகாக்கும்.

 

Image credits: pexels

குமட்டலை போக்கும்

ஏலக்காயில் குமட்டல் மற்றும் வாந்தியின் உணர்வை தணிக்கும் பண்புகள் உள்ளது.

Image credits: Getty

எலும்பு ஆரோக்கியத்திற்கு இந்த பழக்கத்தை உடனே மாத்துங்க!

சிறந்த செரிமானத்திற்கு உதவும் 6 பானங்கள்.. உடனே குடிங்க!

வயிற்றுப்புண் குணமாக சாப்பிட வேண்டிய 7 உணவுகள் இவையே!!

ஒரு மாசம் வெங்காயம் பூண்டு சாப்பிடலனா என்ன ஆகும் தெரியுமா?