life-style
பெண்கள் ஆடை அணியாத பாரம்பரியத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த பாரம்பரியம் வேறு எந்த நாட்டிலும் இல்லை நமது இந்தியாவில் தான்.
இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தின் மணிகர்ணா பள்ளத்தாக்கில் பினி என்ற கிராமம் உள்ளது. இங்கு தான் பல நூற்றாண்டுகளாக மக்கள் இதைப் பின்பற்றுகிறார்கள்.
திருமணமான பெண்கள் அனைவரும் 5 நாட்கள் நிர்வாணமாக இருக்கிறார்கள். இந்த நடைமுறை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 21 வரை கொண்டாடப்படுகிறது.
இந்த நேரத்தில், ஆண்கள் மது அருந்தவோ இறைச்சி சாப்பிடவோ கூடாது.
இந்நேரத்தில் கணவன் மனைவி ஒருவரையொருவர் பார்க்கக் கூடாது, பேசக்கூடாது, சிரிக்க கூடாது.
இந்தப் பண்டிகையை கடைப்பிடிக்காவிட்டால் தெய்வங்கள் கோபமடையும் என்பது உள்ளூர்வாசிகளின் நம்பிக்கை. எனவே முழு கிராமமும் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
இந்த சம்பிரதாயத்தை கடைபிடிக்காவிட்டால், அதை செய்ய மறுக்கும் பெண்ணின் வாழ்க்கையில் ஏதாவது அபசகுணம் ஏற்படும் என்பது கிராம நம்பிக்கை.
இந்த நேரத்தில், ஆண்கள் மது அருந்தவோ இறைச்சி சாப்பிடவோ கூடாது.
இது கொண்டாடப்படுவதற்கு காரணம் பேய்கள் தொடர்பான நம்பிக்கை உள்ளது. பேய்கள் கிராமத்தில் உள்ள அழகான ஆடைகளை அணிந்த பெண்களை தூக்கி செல்வது வழக்கம்.
கிராம மக்கள் இந்த தெய்வத்திடம் தஞ்சம் அடைந்ததால், இந்த தெய்வம் கிராமத்து மக்களை பேயிடம் இருந்து காப்பாற்றியது. அஞ்சிலிருந்து பெண்கள் ஆடை அணியாத பழக்கம் வந்தது.