உடற்பயிற்சி மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது சிந்திக்க ஆற்றலை அளிக்கிறது.
புத்திசாலித்தனத்தை அதிகரிக்க உதவும் உணவுகளை உண்ணுங்கள். ஒமேகா 3, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன.
தினமும் எட்டு மணி நேரமாவது உறங்குவதை உறுதி செய்யுங்கள். நன்றாக உறங்குவது ஐக்யூ அளவை அதிகரிக்கவும், புத்திசாலித்தனத்தை வளர்க்கவும் உதவும்.
தினமும் 20 நிமிடங்கள் யோகா, தியானம் செய்வது மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல் ஐக்யூ அளவை அதிகரிக்கவும் உதவும்.
மொபைல் போன், லேப்டாப், தொலைக்காட்சி போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்துவது ஞாபக சக்தியைக் குறைக்கும். எனவே அவற்றை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம்.
மொபைல் போனை இரவில் பயன்படுத்துவது தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
மாதுளை ஜூஸ் குடிப்பதில் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
ஏர் கூலரில் எப்போதும் ஜில்லுனு காற்று வர டிப்ஸ்
திருமணம் மீறிய உறவுகள் அதிகம் வைத்துக்கொள்ளும் டாப் 10 நாடுகள்!
உங்கள் குழந்தைகளுக்கான பறவையை குறிக்கும் பெயர்கள்!