கறிவேப்பிலை செடி வேகமா வளர இந்த ஒரு பொருள் போதும்!
வீட்டில் கறிவேப்பிலை செடி வளர்ப்பது பலருக்கும் பிடிக்கும். ஆனால் அது சரியாக வளராமல் போனால் என்ன செய்வது? இதோ ஒரு எளிய வழி.
life-style Apr 27 2026
Author: Ramprasath S Image Credits:Pinterest
Tamil
கறிவேப்பிலை செடி
உங்கள் வீட்டில் உள்ள கறிவேப்பிலை செடி சரியாக வளரவில்லையா? இந்த எளிய டிப்ஸை ஃபாலோ செய்தால் செடி வேகமாக வளரும்.
Image credits: Pinterest
Tamil
வாழைப்பழத் தோல்கள்
கறிவேப்பிலை செடிக்கு வாழைப்பழத் தோல்களை உரமாகப் போட்டால், செடி சூப்பராக வளரும். இது ஒரு சிறந்த இயற்கை உரம்.
Image credits: Pinterest
Tamil
தோலில் உள்ள சத்துக்கள்
வாழைப்பழத் தோல்களில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இந்த சத்துக்கள் செடியின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.
Image credits: Pinterest
Tamil
எப்படி பயன்படுத்துவது?
வாழைப்பழத் தோல்களை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி மண்ணில் கலக்கலாம். அல்லது, தோல்களை தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரை செடிக்கு ஊற்றலாம்.
Image credits: Pinterest
Tamil
வேகமாக வளர உதவும்
இப்படிச் செய்தால் கறிவேப்பிலை செடி வேகமாகவும், வலுவாகவும் வளரும்.
Image credits: Pinterest
Tamil
இந்த கவனம் அவசியம்
கறிவேப்பிலை செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றாமல், தேவைப்படும்போது மட்டும் ஊற்ற வேண்டும். மண் ஈரமாக இருக்க வேண்டும், ஆனால் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.