life-style
முட்டை – 1
உப்பு தேவையான அளவு
மிளகு தூள் – ¼ டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
தவாவை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்த பிறகு முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும். மிதமான சூட்டில் 2 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
மஞ்சள் கரு மீது உப்பு மற்றும் மிளகு தூள் தூவ வேண்டும். 2 நிமிடங்களுக்கு பிறகு ஸ்டவ்வை அணைக்க வேண்டும்.
தவாவிலிருந்து சாப்பிடும் தட்டிற்கு முட்டையை எடுத்து வைக்க வேண்டும். அவ்வளவு தான் புல்ஸ் ஐ ரெடி.
சுவையான சுலபமான அதிக சத்து கொண்ட முட்டை புல்ஸ் ஐ ஒவ்வொருவரும் வீட்டில் செய்து சுவைத்து மகிழுங்கள்.
'M' என்கிற எழுத்தில் துவங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள்!
மழைக் காலத்தில் குழந்தையை தினமும் குளிக்க வைக்கலாமா?
குழந்தைகளை எந்த வயதுக்கு மேல் தனியாக தூங்க வைக்கலாம்?
டீ குடிக்குறப்ப சிகரெட் - இவ்ளோ ஆபத்தா?