life-style

டீ குடிக்குறப்ப சிகரெட் - இவ்ளோ ஆபத்தா?

Image credits: Getty

மாரடைப்பு

சிகரெட்டில் இருக்கும் நிகோடின் இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துப் போகும் இரத்த குழாயை சுருங்க செய்கிறது. இதனால் இதயத்திற்கு இரத்தம் போகாது. மாரடைப்பு வர வாய்ப்பு அதிகரிக்கிறது.

Image credits: google

செரிமான பிரச்சனை

டீ, சிகரெட் காம்பினேஷனால் வயிற்று வலி, அசிடிட்டி, வாயு தொல்லை மாதிரியான செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

Image credits: google

மன அழுத்தம் அதிகரிக்கும்

டீயுடன் சிகரெட் சேர்த்து குடிப்பவர்களுக்கு மன அழுத்தமும் டென்ஷனும் அதிகமாகும். 

Image credits: google

பற்கள் பாதிக்கப்படும்

டீ சிகரெட் காம்பினேஷன் வெள்ளை நிற பற்களை மஞ்சள் நிறத்திற்கு மாற்றிவிடும், பற்களின் பலத்தை குறைக்கும், வாயில் துர்நாற்றம் அடிக்கும், வாய் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.

Image credits: google

பிற ஆபத்துக்கள்

தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோய், மலட்டுத்தன்மை, நினைவாற்றல் இழப்பு, பக்கவாதம் ஆயுட்காலம் குறைவு உள்ளிட்ட பல பிரச்சனைகள் வர வாய்ப்பு அதிகமுள்ளது.

Image credits: google
Find Next One