life-style

உப்பு கண்டதின் நன்மைகள்:

Image credits: our own

நோம்பு உணவில் உப்பு கண்டம்:

ரம்ஜானில் நோன்பு சமயத்தில் இஸ்லாமியர்கள் உணவில் இருக்கக்கூடிய முக்கிய உணவில் ஒன்று உப்புக்கண்டம்.

Image credits: our own

இறைச்சி

உப்பு கண்டம் என்பது இறைச்சியை கொண்டு செய்யப்படும் உணவு வகை. சிக்கன். மட்டன். பீஃப். ஆகியற்றை உலர வைத்து இதனை செய்கின்றனர்.

Image credits: our own

சூரிய ஒளியில் காயவைக்கப்படும் உணவு:

இறைச்சியில் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் போன்றவற்றை அதிக அளவில் சேர்த்து அதனை சூரிய ஒளியில் நன்கு காய வைத்தால் உப்பு கண்டம் தயார் ஆகிவிடும்.

Image credits: our own

ப்ரோடீன் அதிகம்

இறைச்சியை உப்பு கண்டமாக நாம் சாப்பிடுவதால், அதிக அளவு ப்ரோடீன் நமக்கு கிடைக்கும். உதாரணத்திற்கு 100 கிராம் உப்பு கண்டம் எடுத்துக் கொண்டால் அதில் 50 சதவீதம் புரோட்டின் உள்ளது.

Image credits: our own

விரும்பும் உணவில் சேர்த்து கொள்ளலாம்:

இதை பொடியாக்கி ஒரு பாட்டில் ஸ்டோர் செய்து வைத்து கொண்டு, சூப், ரசம் போன்ற உணவில் போட்டு சாப்பிடுவதும் உங்களுக்கு ப்ரோடீன் கிடைக்க வழிவகுக்கும்.

Image credits: our own

உப்பு கண்டம் பலன்கள்:

அதிக அளவிலான உப்பு  இருப்பதால் நோம்பு நேரங்களில், தண்ணீர் நாம் குறைவாக குடித்தாலும் அந்த தண்ணீரை நம் உடல்குறையாமல் வைத்திருக்க உதவும்.
 

Image credits: our own

உப்பு ஆபத்தை ஏற்படுத்தும்

உப்பு கண்டத்தில் உப்பு அதிக அளவில் இருப்பது சிலரின் உடல் உபாதைக்கு வழி வகுக்கும். ஒரு வேலை உங்களுக்கு ஹைப்பர் டென்ஷன் இருந்தால் உங்களுக்கு உகந்தது அல்ல.

Image credits: our own

யார் சாப்பிடக்கூடாது:

அதே போல் கிட்னி பாதிப்பு, இதய பாதிப்பு, கால் வீக்கம், ஒவ்வாமை, இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. 

Image credits: our own

'Q' என்ற எழுத்தில் தொடங்கும் ஸ்டைலிஷான பெண் குழந்தைகளின் பெயர்கள்!

ஈஷா அம்பானியின் 10 பண்புகள்; வெற்றிக்கான உத்வேகம்!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் 6 பெஸ்ட் ஹெல்தி ட்ரிங்க்ஸ்!

இந்த விசயம் தெரிஞ்சா இனி எலுமிச்சை தோலை தூக்கி போட மாட்டீங்க!