life-style

இயற்கை முறையில் மச்சங்களை அகற்றும் வழிகள் இங்கே..

Image credits: Getty

பேக்கிங் சோடா மற்றும் ஆமணக்கு எண்ணெய்

பேக்கிங் சோடாவுடன் ஆமணக்கு எண்ணெய் கலந்து மச்சம் இருக்கும் இடத்தில் தடவவும். பேக்கிங் சோடாவில் தேவையற்ற சருமத்தை உலர்த்தும் திறன் உள்ளது.

Image credits: Getty

ஆப்பிள் வினிகர்

இது இயற்கையான அசிட்டிக் அமிலத்தை கொண்டுள்ளது. இது மச்சத்தை நீக்க உதவுகிறது. இது முற்றிலும் பாதுகாப்பானது.

Image credits: Getty

பூண்டு எண்ணெய்

இந்த எண்ணெயை மச்சத்தில் தடவலாம். இதில் என்சைம்கள் உள்ளன. அவை சருமத்தில் ஏற்படும் செல் கிளஸ்டர்களைக் கரைக்கும்.

Image credits: Getty

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் மச்சத்தை நீக்கலாம்.

Image credits: Getty

தேங்காய் எண்ணெய்

மச்சத்தின் அளவை குறைக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். மச்சத்தில் தினமும் இந்த எண்ணெயை தடவினால் நல்ல முடிவு கிடைக்கும்.

Image credits: Getty

தேன்

இதில் இயற்கையான அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது மச்சத்தின் அளவை குறைக்க உதவும்.

Image credits: Getty

ஆளி விதை எண்ணெய்

இதில் கரைகள் மற்றும் கரும்புள்ளிகளை அழிக்கக் கூடிய பண்புகள் உள்ளன. மச்சங்களை ஆகற்ற இது சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும்.

Image credits: Getty

உருளைக்கிழங்கு சாறு

இதில் இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்டுகள் உள்ளன. இது மச்சத்தை இலகுவாக குறைக்க உதவுகிறது.

Image credits: Getty

தேயிலை மர எண்ணெய்

மச்சம் இருக்கும் இடத்தில் இந்த எண்ணெயை தினமும் இரண்டு முறை தடவ வேண்டும். இது இயற்கை முறையில் மச்சத்தை அகற்ற உதவுகிறது.

Image credits: Getty

இந்த பாஸ்போர்ட் மட்டும் போதும்..! இனி விசா தேவையில்லை..!!

ஊட்டி முதல் வயநாடு வரை ஒரு ட்ரிப்..!!

உங்கள் செடிகளை இப்படி பராமரியுங்கள்.. நன்றாக வளரும்..!!

இந்தியாவில் 6 நாய் இனங்களுக்கு தடை!!