வளிமண்டலத்தில் உள்ள மாசுகளை நீக்கி காற்றை சுத்திகரிக்கும் திறன் பாம்புச் செடிக்கு உண்டு.
பாம்புச் செடி இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. இது கழிவறையில் சுத்தமான காற்று கிடைக்க உதவுகிறது.
காற்றில் உள்ள ஈரப்பதத்தை பாம்புச் செடியால் உறிஞ்ச முடியும். இது கழிவறையில் பூஞ்சை உருவாவதைத் தடுக்கிறது.
பாம்புச் செடி குறைந்த வெளிச்சத்திலும் வளரக்கூடியது. இதற்கு அதிக தண்ணீரும் தேவையில்லை.
கழிவறையில் உள்ள துர்நாற்றத்தை நீக்கி, சுத்தமான காற்றை வழங்க பாம்புச் செடியால் முடியும்.
கழிவறையில் பசுமை இருப்பது அமைதியான சூழலை அளிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
பாம்புச் செடி எந்த காலநிலையிலும் நன்கு வளரக்கூடியது. இது நீண்ட காலம் வரை வளரும்.
வீட்டில் தூசிகள் அதிகம் வர இதுதான் முக்கிய காரணம்! உடனே மாத்துங்க
ரூம் ஹீட்டர் யூஸ் பண்றவங்க கண்டிப்பா இந்த 7 விஷயங்களை தெரிஞ்சுக்கனும்
முகம் இளமையாகவே இருக்க உண்ணக் கூடாத உணவுகள்!!
இந்த '3' விஷயங்களை பண்றவங்க கண்டிப்பா முட்டாளா இருப்பாங்க- சாணக்கியர்