வீட்டில் உள்ள ஏர் ஃபில்டரை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். அழுக்கு சேர்வதும் வீட்டிற்குள் தூசி ஏற்பட காரணமாகிறது.
செல்லப்பிராணிகள் எப்போதும் வீட்டிற்குள் இருப்பதில்லை. வெளியே செல்லும்போது, தூசி அவற்றின் மீது படிந்து வீட்டிற்குள் பரவுகிறது.
ஈரப்பதம் தங்குவதும் வீட்டிற்குள் பூஞ்சை மற்றும் தூசி ஏற்பட காரணமாகிறது.
சரியான முறையில் சுத்தம் செய்யாமல் விடுவதும் வீட்டிற்குள் தூசி சேர்வதற்கு காரணமாகிறது.
அழகுக்காக வீட்டிற்குள் போடப்படும் தடிமனான கார்பெட்டுகளிலும் தூசி படிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வெளியில் இருந்து காற்றும் வெளிச்சமும் வர ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து வைக்கும் பழக்கம் நமக்கு உண்டு. ஆனால் இது வீட்டிற்குள் தூசி சேர காரணமாகிறது.
மாதக்கணக்கில் துவைக்காமல் பயன்படுத்தும் திரைச்சீலைகளிலும் அதிக தூசி சேர வாய்ப்புள்ளது.
ரூம் ஹீட்டர் யூஸ் பண்றவங்க கண்டிப்பா இந்த 7 விஷயங்களை தெரிஞ்சுக்கனும்
முகம் இளமையாகவே இருக்க உண்ணக் கூடாத உணவுகள்!!
இந்த '3' விஷயங்களை பண்றவங்க கண்டிப்பா முட்டாளா இருப்பாங்க- சாணக்கியர்
இந்த பாவத்தை ஒருபோதும் பண்ணாதீங்க! சாணக்கியர் எதை சொல்றார் தெரியுமா?