life-style

ஒரு நாளில் 'கட்டாயம்' ஒரு முறை தான் சோறு சாப்பிடனும்; ஏன் தெரியுமா?

Image credits: Getty

கிளைசெமிக் குறியீடு

வெள்ளை அரிசிக்கு அதிக கிளைசெமிக் குறியீடு உள்ளது.

Image credits: Getty

நீரிழிவு நோயாளிகள்

அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட அரிசியை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

Image credits: Getty

வயிற்றுக் கொழுப்பு

அரிசியில் கார்போஹைட்ரேட்டும் அதிகம். அதனால ஒரு நாளைக்கு மூணு வேளை சாப்பிட்டா உடம்புல கொழுப்பு சேரும்.

Image credits: Getty

எடை அதிகரிப்பு

அதிகமா சோறு சாப்பிட்டா, நிச்சயமா உடல் எடை கூடும். எடை கூடாம இருக்கணும்னா, ஒரு நாளைக்கு மூணு வேளை சோறு சாப்பிடாதீங்க.

Image credits: Getty

ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல்

நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் சோறு சாப்பிடுவது நல்லதல்ல.

Image credits: Getty

ஒரு வேளை மட்டும் சாப்பிடுங்கள்

சோறையே விட்டுடணும்னு அவசியம் இல்ல. ஆனா, ஒரு வேளைக்கு மேல சாப்பிடாதீங்க.

Image credits: Getty

ஆலோசனை

உணவுப் பழக்கத்தை மாத்துறதுக்கு முன்னாடி, ஒரு மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணர்கிட்ட ஆலோசனை கேளுங்க.

Image credits: Getty
Find Next One