life-style

கொய்யா இலையில் கொட்டி கிடக்குது நன்மைகள் பல!!

Image credits: Getty

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கொய்யா இலையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும்.

Image credits: Getty

ரத்த சக்கரை அளவு அதிகரிக்காது

கொய்யா இலையில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யாது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.

Image credits: Getty

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

கொய்யா இலையில் பொட்டாசியம், நார்ச்சத்து, ஆக்சிஜனைகள் உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ரால் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்.

Image credits: Getty

குடல் ஆரோக்கியத்திற்கு

கொய்யா இலையில் இருக்கும் பண்புகள் குடலில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அகற்றி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Image credits: Getty

வாய் ஆரோக்கியம்

கொய்யா இலையில் உள்ள பிளேவனாய்டுகள் ஈறு, பல் வலியை குணமாக்கும் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும்.

Image credits: Getty

புற்றுநோய் எதிர்ப்பு

கொய்யா இலையில் உள்ள வைட்டமின் சி ஆக்ஸிஜனேற்ற பண்புகள், பிளேவனாய்டுகள் போன்றவை புற்றுநோயை எதிர்த்து போராடும்.

Image credits: AP

சாப்பிடும் முறை

ஒரு கிளாஸ் தண்ணீரில் 2-3 கொய்யா இலையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

Image credits: Getty

சத்தமே இல்லாமல் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவுகள்!

பருக்களை வைத்து நோயை கண்டறிவது எப்படி?

எடை குறைய இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

தினமும் உப்புமா சாப்பிட்டால் என்ன ஆகும்?