ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரஞ்சு உதவுகிறது.
குறைந்த கலோரிகள் கொண்ட ஆரஞ்சில் நார்ச்சத்து உள்ளது. இது பசியை கட்டுப்படுத்தி, எடை குறைய உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுக்க உதவுகின்றன.
100 கிராம் ஆரஞ்சில் 200 மில்லிகிராம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.
சிறுநீரக கற்களால் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் பெற ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது நல்லது.
வைட்டமின் சி, பிற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்ட ஆரஞ்சை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கிறது.
ஆரஞ்சு ஜூஸில் கால்சியம் அதிகமாக இருப்பதால் இது எலும்புகளின் ஆரோக்கியத்தை, வலிமையை அதிகரிக்கிறது.
ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கிறது, இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.
ஆரஞ்சு ஜூஸில் உள்ள ஃபோலேட் ஆரோக்கியமான செல்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது.
புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள் இதுதான்!
முடி உதிர்வை தடுக்கும் முட்டை
சாப்பிட்ட பின் ஒரு லவங்கம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
கறைபிடித்த பாத்திரத்தை வெள்ளி போல் மின்ன வைக்கும் டிப்ஸ்!