life-style

ஜோடிகளுக்கு ஏற்ற மோதிர டிசைன்

முன்பு நிச்சயதார்த்தம் என்றால் குறிப்பிட்ட ஒரு மதத்தில் மட்டும் மோதிரம் மாற்றுவார்கள். ஆனால் இன்று சாதாரணமாக நிச்சயதார்த்தத்தில் மோதிரம் மாற்றும் வழக்கம் வந்துவிட்டது.

ஜோடி மோதிர வடிவமைப்பு

நகைகள் பிடிக்காது என்று சொல்லும் பெண்களே இல்லை. திருமண நகைகல் என்றால் கூடுதல் சிறப்பு. ஜோடிகள் மோதிரம் மாற்ற நினைத்தால் இந்த மோதிரம் முயற்சிக்கவும்.  

நிச்சயதார்த்த மோதிரம்

தனித்துவம் வேண்டுமானால் இது போன்ற ஜோடி மோதிரத்தை தேர்வு செய்யலாம். ஒரு மோதிரம் மிகவும் எளிமையானது. மற்றொன்று மலர் வடிவமைப்பில் உள்ளது. இவற்றை தேர்வு செய்யலாம்.

தங்க ஜோடி மோதிரம்

தங்க முலாம் பூசப்பட்ட மோதிரங்கள் சருமத்திற்கு ஏற்றவை. இது சௌகரியமாகவும் இருப்பதால், நீங்கள் இந்த மோதிரத்தை சிறப்பு நாட்களில் அணியலாம்.  

தங்க ஜோடி மோதிரம்

இந்த ஜோடி தங்க மோதிரம் நிச்சயதார்த்தத்திற்கு சிறந்தது. ஒரு மோதிரத்தில் பச்சை கல் பதிக்கப்பட்டுள்ளது, மற்றொன்று மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

வைர ஜோடி மோதிரம்

வைர மோதிரம் மிகவும் வித்தியாசமான தோற்றத்தை அளிக்கிறது. உங்களுக்கு பட்ஜெட் இடம் கொடுத்தால், வட்ட வடிவ இந்த ஜோடி மோதிரம் நன்றாக இருக்கும்.

ஜோடி மோதிரம்

மலர் இலை வடிவமைப்பிலான இந்த ஜோடி மோதிரம் பிளாட்டினம் மற்றும் தங்கத்தால் ஆனது. நீங்கள் வேலைக்குச் செல்லும் ஜோடியாக இருந்தால், இது சிறந்த தேர்வாக இருக்கும். 

வைர ஜோடி மோதிரம்

பிளாட்டினம் பூசப்பட்ட இந்த வைர மோதிரம் அழகாக இருக்கிறது. ஆண்கள் அணியும் மோதிரம் எளிமையாக உள்ளது. பெண்கள் அணியும் மோதிரம் கிரீடம் வடிவமைப்பில் உள்ளது. 

தண்ணீர் விஷமா மாறுமா? ஆமாங்க எப்போது தெரியுமா?

இந்த தீபாவளிக்கு ஃப்ரிட்ஜை ஈசியா சுத்தம் செய்ய சிம்பிள் டிப்ஸ்!

சிறுநீரக கல் வலியைப் போக்க இந்த '5' ஜூஸ் போதும்!

முகேஷ் அம்பானி விரும்பி உண்ணும் ₹230 உணவு; ஹோட்டல் எது தெரியுமா?