Tamil

Gen Z ஃபேஷன்: இளம் பெண்களைக் கவரும் டாப் 925 ஸ்டெர்லிங் சில்வர் நகைகள்

Tamil

ஹக்கி இயரிங்ஸ் (Huggie Earrings)

காதுடன் ஒட்டி, கச்சிதமாகப் பொருந்தும் இந்தச் சிறிய கம்மல்கள் பெண்களுக்கு அன்றாடப் பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றவை; அணிவதற்கு வசதியாகவும், ஸ்டைலாகவும் இருக்கும்.

Image credits: Pinterest
Tamil

சங்கி டோம் ரிங்ஸ் (Chunky Dome Rings)

மெல்லிய மோதிரங்களுக்குப் பதில், தடிமனான உருண்டை வடிவ (Dome) மோதிரங்களை அணிவது இப்போது ஃபேஷன். இது விரல்களுக்கு போல்டான, மாடர்ன் லுக்கைத் தரும்.

Image credits: Pinterest
Tamil

ப்ளூடூத் இயரிங்ஸ் (Bluetooth Earrings / Ear Cuffs)

காது குத்த தேவையில்லாத இயர் கஃப்கள் தற்போது 'ப்ளூடூத் இயரிங்ஸ்' என்ற பெயரில் ட்ரெண்டாகி வருகின்றன. காது வடிவிற்கு ஏற்ப கச்சிதமாக பொருந்துவதால் இளைஞர்கள் இதை அதிகம் விரும்புகின்றனர்

Image credits: Pinterest
Tamil

டிரிசில் டிராப் பெண்டண்ட்ஸ் (Drizzle Drop Pendants)

மழைத்துளி வடிவிலான இந்த மெல்லிய சில்வர் டாலர்கள் கழுத்திற்கு நேர்த்தியான அழகைச் சேர்க்கின்றன. எளிமையான உடைகளுக்கும் இவை ஒரு தனித்துவமான அழகைத் தரும்.

Image credits: Pinterest
Tamil

ஈவில் ஐ மற்றும் ஜோடியாக் தாலிஸ்மேன்ஸ் (Evil Eye & Zodiac Talismans)

பெண்கள் தங்களின் தனித்துவத்தைக் காட்ட ராசி மற்றும் திருஷ்டி நீக்கும் (Evil Eye) சில்வர் பதக்கங்கள், பிரேஸ்லெட்டுகளை வெறும் நகையாக மட்டுமில்லாமல் ஒரு அடையாளமாகவே அணிகின்றனர்.

Image credits: Pinterest

Gen Z பெண்களுக்கான டாப் 6 தங்கச் சங்கிலி டிசைன்கள்!

பாரம்பரிய தங்க ஜிமிக்கி கம்மல் மாடல்கள்: மகாலட்சுமி முதல் நாகாஸ் வரை

சேலை மற்றும் லெஹங்காவிற்கு அசத்தலான 7 வெள்ளி ஒட்டியாணம் டிசைன்கள்!

கோடை வெப்பத்தைச் சமாளிக்க ஆண்களுக்கான 5 சிறந்த துணி வகைகள்