கோடை வெப்பத்தைச் சமாளிக்க ஆண்களுக்கான 5 சிறந்த துணி வகைகள்
life-style May 13 2026
Author: Priya Velan Image Credits:Pinterest
Tamil
பருத்தி (Cotton):
கோடைக்கு இதமான பருத்தி உடைகள் காற்றோட்டமானவை, வியர்வையை எளிதில் உறிஞ்சும். சருமத்திற்கு எரிச்சலை தராத காட்டன் சட்டைகள் மற்றும் டி-சர்ட்டுகளே வெயிலுக்கு எப்போதும் சிறந்த தேர்வு.
Image credits: Pinterest
Tamil
லினன் (Linen):
லினன் துணிகள் லேசானவை, காற்றோட்டமானவை மற்றும் அணிய மென்மையானவை. அலுவலகம் அல்லது விசேஷங்களுக்கு இவை ஒரு 'கிளாசிக்' தோற்றத்தைத் தரும். ஸ்டைலாகவும் சௌகரியமாகவும் இருக்க சிறந்த தேர்வு!
Image credits: Pinterest
Tamil
சீர்சக்கர் (Seersucker):
சீர்சக்கர் என்பது பருத்தி இழைகளால் ஆன சுருக்கமான அமைப்புடைய துணி. இது தோலில் ஒட்டாமல் நல்ல காற்றோட்டத்தை அளிப்பதால், கோடை காலத்தில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
Image credits: Pinterest
Tamil
சேம்ப்ரே (Chambray):
டெனிம் ஸ்டைல் பிடிக்கும், ஆனால் அதன் கனம் பிடிக்கவில்லை என்றால் ‘சேம்ப்ரே’ (Chambray) துணியை அணியுங்கள். இது டெனிம் போலவே மென்மையாக இருக்கும்; கோடைக்காலத்திற்கு மிகச்சிறந்தது.
Image credits: Pinterest
Tamil
விஸ்கோஸ் (Viscose):
இயற்கையான மூங்கில் அல்லது மரக்கூழிலிருந்து உருவான விஸ்கோஸ் துணிகள், பட்டுப் போன்ற மென்மையும் காற்றோட்டமும் கொண்டவை. இவை மாலை நேர கொண்டாட்டங்களுக்கு மிகவும் சிறந்த தேர்வாகும்.