பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும் அவற்றில் உள்ள சர்க்கரை, அதிக கலோரிகள் காரணமாக உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். பழங்களை கவனமுடன் சாப்பிடுவது நல்லது.
life-style Nov 14 2024
Author: Ramya s Image Credits:Getty
Tamil
மாம்பழம்
மாம்பழத்தில் அதிகளவிலான இயற்கை சர்க்கரை உள்ளது. அது அதிக கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கிறது. தொடர்ந்து மாம்பழங்களை அதிகம் சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கலாம்.
Image credits: Getty
Tamil
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டும், கேலரிகளும் அதிகளவில் நிறைந்துள்ளது. இது அதிக கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும். மேலும் உடல் எடையும் அதிகரிக்கும்.
Image credits: Getty
Tamil
சீதாப்பழம்
சீதாப்பழத்தில் அதிகளவு கலோரிகளும், இயற்கை சர்க்கரையும் நிறைந்துள்ளது. அதனை அதிகளவில் உட்கொள்ளும் போது உடல் எடை அதிகரிப்புக்கு பங்களிக்கலாம்.
Image credits: Getty
Tamil
திராட்சை
திராட்சையில் அதிக சர்க்கரை நிறைந்துள்ளது. அவற்றை அதிகமாக சாப்பிடும் கலோரி உட்கொள்ளலும் அதிகரிக்கும். இதனால் உடல் எடையும் அதிகரிக்கலாம்.
Image credits: Getty
Tamil
பலாப்பழம்
பலாப்பழத்தில் அதிகளவு கலோரிகளும், கார்போஹைட்ரேட்களும் அதிகம் உள்ளது. இதனை அதிகளவில் உட்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும்.
Image credits: Getty
Tamil
பேரீச்சம் பழம்
பேரீச்சம்பழத்தில் அதிகளவு சர்க்கரையும் கலோரிகளும் நிறைந்துள்ளது. இது அதிகளவில் உட்கொள்ளும் போது அது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
Image credits: Getty
Tamil
மாதுளை பழம்
மாதுளை பழத்தில் மிதமான அளவு சர்க்கரையும், கலோரிகளும் உள்ளது. பழமாக சாப்பிடுவதற்கு பதில் ஜூஸாக குடிக்கும் போது அதிக சர்க்கரையால் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.