life-style
ன.
காலையில் சர்க்கரை பலகாரங்கள், கேக் மற்றும் அதிக சர்க்கரை உள்ள உணவுகளை தவிர்க்கவும். இவை சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
கார்ன்ஃப்ளேக்ஸ் உட்பட சர்க்கரை கலந்த காலை உணவு தானியங்களை தவிர்க்கவும். அதில் உள்ள சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு நல்லதல்ல.
காலையில் பழச்சாறுகள் குடிப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
சில சீஸ் வகைகள் அதிக அளவிலான கொழுப்பைக் கொண்டுள்ளன, இதை அதிக அளவில் சாப்பிட்டால் கொழுப்பின் அளவு அதிகரித்து, இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
காலையில் வெள்ளை ரொட்டி சாப்பிடுவதை தவிர்க்கவும். பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டிருப்பதால் இவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், குறிப்பாக பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் ரத்தத்தில் சர்க்கரையை வேகமாக உயர்த்தும்.