வாய்ப்புண் இருக்கும்போது ஆல்கஹால் குடித்தால் புண் குணமாகும் செயல்முறையானது மெதுவாகும். இது தவிர ,கூடுதல் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.
Image credits: Getty
சிட்ரஸ் பழங்கள்
திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் சிட்ரிக் அமிலம் அதிகமாக இருப்பதால் வாய்ப்புண் இருக்கும்போது இவற்றை சாப்பிட்டால் புண்ணில் கடுமையான எரிச்சலை ஏற்படும்.
Image credits: Getty
கார்பனேற்றப்பட்ட பானங்கள்
இந்த பானங்களில் அமிலம் அதிகமாக இருப்பதால் வாய்ப்புண் இருக்கும்போது இவற்றை குடித்தால் புண்ணில் எரிச்சலூட்டும்.