கீல்வாதமா? அப்ப இந்த '7' உணவுகளை தொட்டுக் கூட பாக்காதீங்க!
Image credits: Getty
காபி
கீழ்வாத பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 கப்புக்கு மேல் காபி குடிக்க வேண்டாம்.
Image credits: Espresso vs other coffee types
ஆல்கஹால்
ஆல்கஹால் உடலில் யூரிக் அமிலத்தின் உற்பத்தியை அதிகரிப்பதால் கீழ்வாதம் உள்ளவர்கள் இதை குடித்தால் பிரச்சனையை மேலும் மோசமாக்கும்.
Image credits: Getty
சர்க்கரை உணவுகள்
கீழ்வாத பிரச்சனை உள்ளவர்கள் கேக் சோடா, ஜூஸ், மிட்டாய் போன்ற சர்க்கரை உள்ள உணவுகளை சாப்பிட்டால் வீக்கம் அதிகரிக்கும்.
Image credits: Getty
வெண்ணெய்
இதில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக இருப்பதால் கீழ்வாத பிரச்சினை உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் அதிகப்படியான வீக்கத்தை ஏற்படுத்தும்.
Image credits: Getty
பசையம் உணவுகள்
கோதுமை, கம்பு, பார்லி போன்றவற்றில் பசையும் அதிகமாக இருக்கின்றாள் கீழ்வாத பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் மூட்டுகளில் எரிச்சல் ஏற்படும்.
Image credits: social media
ஓமேகா 6
சூரியகாந்தி எண்ணெய், சோளம் போன்றவற்றில் ஓமேகா 6 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் கீழ்வாத பிரச்சனையுள்ளவர்கள் இதை சாப்பிட்டால் அதிகப்படியான வீக்கத்தை ஏற்படுத்தும்.
Image credits: Getty
கொழுப்பு உணவுகள்
பால், பதப்படுத்தப்பட்ட அல்லது சிவப்பு இறைச்சியில் நிறைவற்ற கொழுப்புகள் மற்றும் ஆரோக்கியம் மற்றும் பாக்டீரியாக்கள் இருப்பதால் கீழ்வாத பிரச்சனை உள்ளவர்கள் இவற்றைச் சாப்பிட வேண்டாம்.