life-style
தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் நோய்களிலிருந்து பாதுகாப்பு. வைட்டமின் சி நிறைந்தது. பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
நெல்லிக்காய் சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும், மலச்சிக்கல் குறையும்.
நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும பிரச்சனைகளை குறைத்து, ஆரோக்கியமான, பொலிவான சருமத்தை அளிக்கின்றன.
நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
முடி வேர்களை வலுப்படுத்தவும், அகால நரையைத் தடுக்கவும் நெல்லிக்காய் உதவுகிறது.
நெல்லிக்காய் சாப்பிடுவதால் வயிற்றுக் கொழுப்பு குறையும்.
நெய் சாப்பிடுவதை ட்ரெண்டாக்கும் பிரபலங்கள்- இதான் காரணமாம்!!
மரியாதையுடன் மன்னிப்பு கேட்க சாணக்கியர் சொன்ன 7 டிப்ஸ்!
அசிடிட்டியால் அவதிப்படுறீங்களா? விடுபட இதோ வீட்டு வைத்தியம்!
இந்த 3 செயல்கள் உங்களது மரியாதையை கெடுத்து விடும் - சாணக்கியர்!