பேரிச்சம்பழம் இயற்கையாகவே சூடான தன்மையுடைது. எனவே கோடையில் அதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் வெப்பத்தை அதிகரித்து, ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.
Image credits: Pinterest
Tamil
வாயு அல்லது அஜீரண பிரச்சனை
கோடையில் அதிக அளவில் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் வாயு, அமிலத்தன்மை, அஜீரணப் பிரச்சனையை ஏற்படுத்தும்.
Image credits: Pinterest
Tamil
சரும அரிப்பு
கோடை காலத்தில் அதிக அளவு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் சருமத்தில் அரிப்பு, சிவப்பு நிற தடுப்புகளை ஏற்படுத்தும்.
Image credits: Pinterest
Tamil
எப்படி சாப்பிடலாம்?
பேரிச்சம் பழத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்து பிறகு மறுநாள் காலை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். ஒரு நாளைக்கு 3-4 மேல் சாப்பிட வேண்டாம்.
Image credits: Pinterest
Tamil
இப்படி சாப்பிடாதே!
கோடையில் காலை அல்லது மதிய உணவுகளுடன் பேரிச்சம்பழத்தை ஒருபோதும் சாப்பிட வேண்டாம்.
Image credits: Pinterest
Tamil
சர்க்கரை நோயாளிகள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகள் கோடைகாலத்தில் பேரிச்ச பழம் சாப்பிடும் முன் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் அதில் அதிக அளவு சர்க்கரை உள்ளது.