வெல்லம் கலந்த நீரைக் குடிப்பது மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும்.
செரிமானத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உலர் திராட்சை நீரைக் குடிக்கலாம்.
ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து உள்ளது. எனவே ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது மலச்சிக்கலைப் போக்க உதவும்.
நார்ச்சத்து நிறைந்த ப்ரூன்ஸ் ஜூஸ் குடிப்பதும் மலச்சிக்கலைப் போக்க உதவும்.
நார்ச்சத்து இருப்பதால் பப்பாளி ஜூஸும் மலச்சிக்கலைத் தடுக்க உதவும்.
அன்னாசி ஜூஸ் குடிப்பதும் மலச்சிக்கலைப் போக்க உதவும்.
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மலச்சிக்கலைப் போக்க உதவும்.
வீட்டில் ஈக்களை விரட்டியடிக்கும் செடிகள் லிஸ்ட்!!
ஜிங்க் சத்து குறைபாடா? இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்
அவமானப்பட்டால் என்ன செய்யனும்? வழிகாட்டும் சாணக்கியர்
தோல்வியை இப்படி கையாளுங்கள் - சாணக்கியர் வெற்றி மந்திரம்