life-style

கழுதை பாலில் உள்ள பயன்கள்:

Image credits: X

கழுதை வளர்ப்பு:

கழுதை பாலுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளில் கழுதைகளை மாடுகள் போல் பாலுக்காக வளர்த்து வருகிறார்கள். 
 

Image credits: social media

புற்றுநோயை தடுக்கும்:

சில ஆராய்ச்சிகளில், கழுதை பாலில் உள்ள கேசின் மற்றும் அதில் உள்ள புரதம் மார்பக புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்று நோய்க்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறது.
 

Image credits: social media

கொழுப்பு குறைவு:

கழுதை பாலை, சிலர் தாய்ப்பாலுடன் ஒப்பிட்டு கூறுகிறார்கள். இதில் குறைந்த கலோரி மற்றும் கொழுப்புகள் பசுவின் பாலை விட குறைவாக உள்ளது.
 

Image credits: social media

எலும்புகளை வலுவாக்கும்:

கழுதைப்பால் எலும்புகளை வலிமையாக்கவும், கீல்வாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.
 

Image credits: FREEPIK

உடல் பருமனுக்கு உகர்ந்தது:

100 கிராம் கழுதை பாலில் 10 மில்லிகிராமுக்கும் குறைவான கொழுப்பு உள்ளதால் இதை உடல்பருமன் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்துவதற்கு சிறந்தது. 
 

Image credits: FREEPIK

எடையை குறைக்கும்:

இந்த பாலில் உள்ள லினோலிக் அமிலம், ஒருவரின் அதிகப்படியான எடையை விரைவாக குறைக்கும் பண்பு கொண்டது. 
 

Image credits: Social Media

நுரையீரல் வீக்கத்தை தவிர்க்கும்:

கழுத்தை பாலில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதாக கூறுகிறார்கள். இது நமது உடலில் பாக்டீரியா காரணமாக ஏற்படும் நுரையீரல் வீக்கத்தைக் குறைக்க உகர்ந்தது.
 

Image credits: Social Media

சத்துக்கள்:

கழுதைப் பாலில் புரதங்கள், பெப்டைடுகள், என்சைம்கள், ஒமேகா -3 , தாதுக்கள் மற்றும் நோயெதிர்ப்பு பண்புகள், ஏராளம் உள்ளது. உணவுகளினால் ஏற்படும் ஓவ்வாமை பிரச்சனைகளையும் இது தடுக்கிறது. 
 

Image credits: Social Media

அழகு கலையில் முக்கிய பங்கு:

கழுதைப் பாலில் ஆக்ஸிஜனேற்ற செயல்திறன் உள்ளது. இது செல்கள் சேதமடைவதைத் தடுத்து நமது வயதைக் குறைக்க உதவுகிறது. அழகு கலையிலும் இந்த பால் முக்கிய பங்கு வகிக்கிறது.
 

Image credits: Social Media

தாய்ப்பாலுக்கான பண்புகள்:

கழுதைப் பாலுடன் சிறிதளவு சூரியகாந்தி எண்ணெய் சேர்ப்பது, தாய்பாலுக்கு ஒத்த நன்மைகளை கொண்டு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
 

Image credits: Social Media

கழுதை பால் விலை:

ஏராளமான பண்புகளை கொண்ட கழுதை பால், வெளிநாடுகளில் 1 லிட்டர் 3200 முதல் 4000 வரை விற்கப்படுகிறது. 
 

Image credits: Getty
Find Next One