life-style
சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்கு வாழைப்பழம் ரொம்பவே நல்லது. அது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சிறுநீரக செயல்பாடு மற்றும் ரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.
வாழைப்பழத்தில் இருக்கும் புரோபயாடிக்குகள் சிறுநீர் பாதை தொற்று நோய்களிலிருந்தும் பாதுகாக்கும்.
வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6 கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை அகற்ற உதவுகிறது.
வாழைப்பழம் மட்டுமல்ல, அதன் தண்டில் இருக்கும் மக்னீசியம் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
சிறுநீரக ஆரோக்கியத்திற்கு வாழைப்பழத்தை காலை அல்லது மதிய உணவு மற்றும் இரவு உணவு பிறகும் சாப்பிடலாம்.
உங்களுக்கு வாழைப்பழத்தை பழமாக சாப்பிட பிடிக்கவில்லை என்றால் அதில் மில்க் ஷேக் செய்து தினமும் குடிக்கலாம்.
குளிர்காலத்தில் மலச்சிக்கலை தீர்க்கும் '5' பச்சை நிற பழங்கள்!!
குளிர்காலத்தில் வயதானவர்களின் சோர்வை போக்க 7 சூப்பர் உணவுகள்!
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த இந்த ஒரு பொருள் போதும்!
மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்!