குளிர்காலத்தில் மலச்சிக்கலை தீர்க்கும் '5' பச்சை நிற பழங்கள்!!
Image credits: Getty
குளிர்கால பழங்கள்
குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய 5 பச்சை நிற பழங்களின் பட்டியல்..
Image credits: Getty
கொய்யா
கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் குளிர்காலத்தில் இதை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும்.
Image credits: Getty
அவகேடோ
குளிர்காலத்தில் இந்த பழத்தை சாப்பிட்டால் கண், இருதயம் ஆரோக்கியமாக இருக்கும். இது தவிர இதில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் உடலில் இருந்து அதிகப்படியான நச்சுக்களை அகற்ற உதவுகிறது.
Image credits: Getty
சீதாப்பழம்
குளிர்காலத்தில் சீதாப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும். குறிப்பாக இதில் இருக்கும் வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்தும்.
Image credits: Getty
கிவி
இதில் வைட்டமின் சி, கே, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், சளி இருமல் போன்ற பருவ கால நோய்களில் இருந்து பாதுகாக்கும். இது தவிர செரிமான மேம்படும், சருமத்தை பளபளப்பாக்கும்.
Image credits: Getty
அன்னாசி
வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இந்த பழத்தில் அதிகம் இருப்பதால் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் சளி இருமல் போன்ற பருவ கால தொற்று நோயை தடுக்கும்.