life-style
இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் பெண்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும், ரத்த சோகையை தடுக்கும், எலும்புகளை வலுப்படுத்தும், இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்.
மீனில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால் குளிர்காலத்தில் பெண்கள் கண்டிப்பாக மீன் சாப்பிட வேண்டும். இது அவர்களது உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்கும்.
இதில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும், தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் ஜூஸ் போட்டு குடித்தால் சளி இருமல் அபாயம் நீங்கும்.
குளிர்காலத்தில் பெண்கள் பாதாம், வால்நட் போன்ற நட்ஸ்கள் சாப்பிட்டால் நல்லது. இது தவிர பூசணி, சூரியகாந்தி, ஆளி போன்ற விதைகளை சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
குளிர்காலத்தில் பெண்கள் கட்டாயம் எள் சாப்பிட வேண்டும். இதில் இருக்கும் பண்புகள் எலும்புகளை வலுவாக்கும், ஹார்மோன் கோளாறுகளை சரிச்செய்யும், மாதவிடாய் வலியைக் குறைக்கும்.
குளிர்காலத்தில் சீனிக்கிழங்கு பெண்களுக்கு ஒரு சூப்பர் பூட் ஆகும். இது சாப்பிடுவதன் மூலம் குளிர்காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இது உதவும்.
பெண்கள் குளிர்காலத்தில் கருப்பு திராட்சை சாப்பிட்டால், செரிமானம் ஆரோக்கியமாகும், சருமம் பளபளக்கும், பித்த பிரச்சனை குறைக்கும், இரும்பு சத்து குறைபாடு நீங்கும்.