life-style
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அசௌகரியம், வாயு, வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
சிட்ரஸ் பழங்களில் இயற்கையாகவே அதிகளவு அமிலம் இருப்பதால் அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பப்பாளி பழத்தில் பாப்பைன் என்ற நொதி இருப்பதால் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படுத்தும்.
திராட்சையில் சர்க்கரை உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
வாழைப்பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை அளவு அதிகம் இருப்பதால் இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப் பிடிப்பு வீக்கம் ஏற்படும் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
இதில் அதிகளவு அமிலம், நார்ச்சத்து இருக்கும். புளிப்பாகவும் இருக்கும். இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வாயு, வயிற்று உப்புசம், அஜீரணம் குமட்டல் வயிற்றெரிச்சல் போன்றவை ஏற்படும்.
தர்பூசணியில் வைட்டமின் சி, சர்க்கரை நிறைந்துள்ளதால் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் செரிமானத்தை கடினமாக்கும் மற்றும் குமட்டலைத் தூண்டும்.