Tamil

40 வயதிலும் உங்களை இளமையாகக் காட்டும் 7 சல்வார் சூட் டிசைன்கள்!

Tamil

அனார்கலி சூட்ஸ் (Anarkali Suits)

எப்போதும் ஃபேஷனில் இருக்கும் இந்த டிசைன், 40+ பெண்களுக்கு ராஜகம்பீரமான தோற்றம் தரும். குறிப்பாக, நீளமான அனார்கலி சுடிதார்கள் உடல் அமைப்பைச் சீராக்கி, உங்களை உயரமாகக் காட்டும்.

Image credits: Pinterest
Tamil

ஸ்ட்ரெய்ட் கட் குர்தா (Straight Cut Kurta )

அலுவலக பெண்களுக்கு இது சிறந்த தேர்வு. சிம்பிள் ஸ்ட்ரெய்ட் குர்தாவுடன் சிகரெட் அல்லது ஆங்கிள் லென்த் பேண்ட் போடும்போது, வசதியான மற்றும் ப்ரொபஷனல் லுக் கிடைக்கும்.

Image credits: Pinterest
Tamil

ஷராரா செட் (Sharara Sets)

திருமணங்களுக்கு ஷராரா ஆடைகள் கச்சிதமானவை. தளர்வான வடிவமைப்பு வசதியையும் நவீன ஸ்டைலையும் தரும். இதற்கு மெல்லிய எம்பிராய்டரி துப்பட்டா அணிந்தால் தோற்றம் இன்னும் எடுப்பாக மாறும்!

Image credits: Pinterest
Tamil

பலாசோ சூட்ஸ் (Palazzo Suits)

சௌகரியம் தரும் அகலமான பலாசோ பேண்ட்கள், நீண்ட குர்தாக்களுடன் அணிய கச்சிதமானவை. கோடை காலத்திற்கு மிகவும் ஏற்ற இந்த பலாசோ சூட்களை தாராளமாக தேர்வு செய்யலாம்.

Image credits: Pinterest
Tamil

ஏ-லைன் குர்தா (A-Line Kurta)

உடல் பருமனானவர்கள் ஏ-லைன் குர்தா அணியலாம். இடுப்பில் விரிந்து காணப்படுவதால் உடல் வடிவை அழகாக்கும். லெகிங்ஸ் அல்லது ஜீன்ஸுடன் மேட்ச் செய்யலாம்.

Image credits: Pinterest
Tamil

காட்டன் அல்லது லினன் சூட்ஸ் (Cotton and Linen Suits)

இயற்கை துணி ஆடைகள் தனி மரியாதை தரும். வெளிர் நிற காட்டன், லினன் ஆடைகள் கண்ணியமான தோற்றம் அளிப்பதுடன், கோடையில் சருமத்திற்கு இதமாகவும் இருக்கும்.

Image credits: Pinterest
Tamil

ஹை-நெக் மற்றும் காலர் டிசைன்கள் (High-Neck and Collar Designs)

ட்ரெண்டியான ஹை-நெக் அல்லது ஷர்ட் காலர் சுடிதார் கழுத்து டிசைன்கள் உங்களை ஸ்டைலாகவும், முதிர்ச்சியான அழகோடும் காட்டும்; இதில் கவனம் செலுத்துங்கள்.

Image credits: Pinterest

Gen Z ஃபேஷன்: இளம் பெண்களைக் கவரும் டாப் 925 ஸ்டெர்லிங் சில்வர் நகைகள்

Gen Z பெண்களுக்கான டாப் 6 தங்கச் சங்கிலி டிசைன்கள்!

பாரம்பரிய தங்க ஜிமிக்கி கம்மல் மாடல்கள்: மகாலட்சுமி முதல் நாகாஸ் வரை

சேலை மற்றும் லெஹங்காவிற்கு அசத்தலான 7 வெள்ளி ஒட்டியாணம் டிசைன்கள்!