நெஞ்சு எரிச்சலுக்கு உடனடி நிவாரணம் தரும் 6 பானங்கள்
Image credits: social media
இஞ்சி டீ
இஞ்சியில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நெஞ்செரிச்சலை குறைக்கும். .
Image credits: Getty
எலுமிச்சை ஜூஸ்
சாப்பிட்ட பிறகு உங்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் சூடான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கவும்.
Image credits: Getty
இளநீர்
இளநீரில் இருக்கும் எலக்ட்ரோலட்டுகள் வயிற்றில் இருக்கும் பிஹைச் சமநிலையாக்கி நெஞ்செரிச்சலை சரி செய்யும்.
Image credits: Getty
கற்றாழை ஜூஸ்
நெஞ்செரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கவும், வயிற்றில் அமிலத்தின் அளவை குறைக்கவும் கற்றாழை ஜூஸ் உதவும்.
Image credits: social media
சீரக தண்ணீர்
சீரக தண்ணீரில் இருக்கும் பண்புகள் செரிமான நொதிகளை தூண்டி, நெஞ்செரிச்சலை குறைக்கும் மற்றும் செரிமானத்தை எளிதாக்கும்.
Image credits: Getty
மோர்
மோரில் இருக்கும் லாட்டிக் அமிலம் வயிற்றில் அமிலத்தின் அளவை நடுநிலையாக்கவும், மேலும் அதில் இருக்கும் குளிர்ச்சன பண்புகள் நெஞ்செரிச்சலை குறைக்கவும் உதவுகிறது.
Image credits: our own
குறிப்பு
மேலே சொன்ன பானங்கள் அனைத்தும் தற்காலிகமானவை என்பதால், உங்களுக்கு அதிகப்படியான நெஞ்செரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்