பெண் குழந்தைகளுக்கான 6 அழகான கார்ட்டூன் தங்கப் பதக்க டிசைன்கள்!
life-style May 16 2026
Author: Priya Velan Image Credits:Pinterest
Tamil
பெப்பா பிக் (Peppa Pig)
தற்போது வண்ணமயமான எனாமல் தங்க நகைகள் பிரபலம். உங்கள் குழந்தைக்கு பெப்பா பிக் பிடிக்குமென்றால், கையில் பூவோடு இருக்கும் இந்த சுட்டித்தனமான டிசைனை தேர்வு செய்யலாம்.
Image credits: Pinterest
Tamil
அழகான ஸ்னூபி (Snoopy Pendant):
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும் ஸ்னூபி (Snoopy) நாய் வடிவ மினி தங்கச் செயின், ஒரு கியூட்டான மற்றும் அழகான தோற்றத்தைத் தரும்.
Image credits: Pinterest
Tamil
கியூட் பன்னி ரேபிட் (Bunny Rabbit)
முயல் வடிவ தங்கப் பதக்கங்கள் பெண் குழந்தைகளுக்கு அழகாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப மெல்லிய டிசைன்களில் இதைச் செய்யலாம். குழந்தைகளுக்கு முயல் என்றாலே தனிப் பிரியம் தான்!
Image credits: Pinterest
Tamil
மிக்கி மவுஸ் (Mickey Mouse) :
பெண் குழந்தைகளுக்குப் பிடித்த மிக்கி மவுஸ் டாலரை மெல்லிய தங்கச் சங்கிலியுடன் அணிவித்தால், அது பார்க்க மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கும்.
Image credits: Pinterest
Tamil
டெடி பியர் (Teddy Bear Pendant):
டெடி பியர் தங்கச் செயினில் வைரக் கற்கள் பதித்த இந்த டிசைன், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது அவர்களின் கழுத்தை அலங்கரித்து, பார்ப்பதற்கு ஒரு ரிச்சான தோற்றத்தைத் தரும்.
Image credits: Pinterest
Tamil
பாண்டா (Panda Pendant):
குழந்தைகளின் எவர்கிரீன் ஃபேவரிட் டெடி பியர்! தங்கச் செயினில் வண்ணமயமான எனாமல் உள்ள இந்த க்யூட் டிசைன், குழந்தைகளுக்கு ஒரு ரிச்சான அழகிய தோற்றத்தைத் தரும்.