Tamil

ஆண்களுக்கான 5 ட்ரெண்டிங் வெள்ளி பிரேஸ்லெட் ஸ்டைலான டிசைன்கள்!

Tamil

கிளாசிக் செயின் பிரேஸ்லெட் :

தடிமனான லிங்க் அமைப்பைக் கொண்ட கிளாசிக் செயின் பிரேஸ்லெட், ஆண்களுக்கு ஒரு கம்பீரமான தோற்றத்தைத் தரும். இது ஆபீஸ் மற்றும் கேஷுவல் உடைகளுக்கு மிகப்பொருத்தமானது. 

Image credits: Pinterest
Tamil

வெள்ளி காப்பு :

வட்ட வடிவிலான, உறுதியான வெள்ளி காப்பு டிசைன் எப்போதும் ஃபேஷனில் இருக்கும் ஒன்றாகும். பாரம்பரிய உடைகளுடன் அணியும்போது இது தனித்துவமான எலிகண்ட் லுக் வழங்கும்.

Image credits: Pinterest
Tamil

பிரேடட் லெதர் & சில்வர் ;

நவீன இளைஞர்களைக் கவரும் வகையில் பின்னப்பட்ட கருப்பு தோல் மற்றும் ஸ்டெர்லிங் வெள்ளி இணைந்த டிசைன். இது ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்டுகளுக்கு மாடர்ன் ஸ்டைலைத் தரும்.

Image credits: Pinterest
Tamil

நேம் பிரேஸ்லெட்:

வெள்ளி தகடில் பெயர் அல்லது முதலெழுத்துக்களை செதுக்கி வடிவமைக்கும் பிரேஸ்லெட். இது தனித்தன்மை வாய்ந்தது மட்டுமின்றி, பரிசளிக்க மிகவும் சிறந்த தேர்வாகும். 

Image credits: Pinterest
Tamil

ஸ்லீக் பிரேஸ்லெட் :

அதிக ஆடம்பரம் இல்லாமல் எளிமையாகவும் மெலிதாகவும் இருக்கும் ஸ்லீக் சில்வர் பிரேஸ்லெட். தினசரி அணியவும், வாட்ச்களுடன் சேர்த்து ஸ்டைல் செய்யவும் இது அருமையானது. 

Image credits: Pinterest

பரிசளிக்க ஏற்ற 5 அழகான மற்றும் நவீன சிறிய வெள்ளி கம்மல் டிசைன்கள்

வீட்டிலேயே வேக்ஸிங் செய்ய தேவையான 8 முக்கிய பொருட்கள்: எளிய வழிகாட்டி!

இளம் பெண்களுக்கான ட்ரெண்டிங் பட்டுப்புடவை பிளவுஸ் பேக் நெக் டிசைன்கள்

இளம் பெண்களுக்கான 6 ட்ரெண்டிங் சிர்கான் மூக்குத்தி டிசைன்கள்!