நிதி பற்றாக்குறையை தவிர்க்க சாணக்கியர் சொன்ன 5 விதிகள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.
Image credits: social media
தேவையற்ற செலவுகளை தவிர்க்க
சாணக்கியர் கூற்றுப்படி, பணம் பற்றாக்குறைய தவிர்க்க தேவையற்ற செலவுகளை தவிர்த்து, பணத்தை சரியான முறையில் கையாள வேண்டும்.
Image credits: adobe stock
கஞ்சனாக இருக்காதே!
பணத்தை புத்திசாலித்தனமாக செலவழிக்க வேண்டும் தவிர, கஞ்சத்தனமாக இருக்கக் கூடாது. ஏனெனில் கஞ்சனால் செல்வத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்று சாணக்கியர் சொல்லுகிறார்.
Image credits: Getty
புதிய செயல்களுக்கு பணத்தை செலவழிக்காதே!
சாணக்கியர் கூற்றுப்படி, தீய செயல்களுக்கு பணத்தை செலவழிக்கும் நபர் எதிர்காலத்தில் நிதி சிக்கலை சந்திக்க நேரிடும்.
Image credits: adobe stock
கடின உழைப்பு இல்லாதவர்
கடின உழைப்பு இல்லாமல் பிறரை சார்ந்து இருப்பவரால் பணத்தை சேமிக்க முடியாது. விரைவிலே வறுமையை சந்திப்பார் என்று சாணிக்க சொல்லுகிறார்.
Image credits: Getty
அசுத்தமான மற்றும் கிழிந்த ஆடையை அணிந்திருப்பவர்
அசுத்தமான மற்றும் கிழிந்த ஆடை அணிந்து இருப்பவரிடம் பணம் தங்காது. அவர்கள் எப்போதும் நிதி சிக்கல் எதிர்கொள்வார்கள்.