Tamil

வீட்டுத் தொட்டியில் வளர்க்க ஏற்ற மல்லிகை வகைகள்

கஷ்டப்படாமல், சிம்பிள் பராமரிப்பில் சுலபமாக வளர்க்கக்கூடிய 4 சூப்பர் மல்லிகை வகைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

Tamil

அரேபியன் மல்லிகை (Arabian Jasmine / Jasminum sambac)

இது ஒரு பொதுவான மல்லிகை வகை. இதைத் தொட்டியில் ஒரு கொடி மாதிரி வளர்க்கலாம். இதற்கு நல்ல வாசம் உண்டு. தூய்மையான வெள்ளை நிறத்தில் பூ பூக்கும்.

Image credits: Gemini
Tamil

ஸ்டார் மல்லிகை (Star Jasmine / Trachelospermum jasminoides)

இந்த மல்லிகைப் பூவுக்கு ஐந்து இதழ்கள் இருக்கும். இது மழைக்காலம் தொடங்கி கோடைக்காலம் வரை பூக்கும். இந்தச் செடி சுமார் 3 மீட்டர் உயரம் வரை வளரும்.

Image credits: Gemini
Tamil

காமன் மல்லிகை (Common Jasmine / Jasminum officinale)

வீட்டுத் தோட்டத்தில் இந்த மல்லிகையை வளர்க்கலாம். விற்பனைக்காக மல்லிகை பயிரிடும் விவசாயிகள் இந்த ரகத்தைத்தான் அதிகம் வளர்க்கிறார்கள். இது உங்களுக்கு நிறைய பூக்களைக் கொடுக்கும்.

Image credits: Gemini
Tamil

பிங்க் மல்லிகை (Pink Jasmine / Jasminum polyanthum)

பிங்க் நிறத்தில் இருக்கும் இந்தச் செடியை நிழலான பகுதிகளில், வீட்டு ஜன்னல் பக்கத்தில் தொட்டியில் வைத்து எளிதாக வளர்க்கலாம்.

Image credits: Gemini

Gold Necklace : 10 கிராமில் அட்டகாசமான லைட் வெயிட் நெக்லஸ் டிசைன்கள்!

Expensive Nail Polish : இந்த ஒரு நெயில் பாலிஷ் வாங்குற செலவுல 3 பென்ஸ் கார் வாங்கிடலாம்!

பீரியட்ஸ் சமயத்துல இந்த பழங்களை சாப்பிடவே கூடாதா? ஏன் தெரியுமா?

Kitchen Garden: கிச்சனில் வளர்க்கலாம்: 6 அத்தியாவசிய மூலிகை செடிகள்!