india

இந்தியாவின் சிறந்த ஆசிரியர்கள்

இந்தியாவின் சிறந்த ஆசிரியர்கள்

இந்தியா சிறந்த ஆசிரியர்களின் நாடு. அவர்கள் தங்கள் அறிவால் பல தலைமுறைகளை வளர்த்தெடுத்தனர். அவர்களின் பங்களிப்பு இந்திய கல்வியை மேம்படுத்தியது.

டாக்டர். சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன்

இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியான டாக்டர். சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் புகழ்பெற்ற ஆசிரியர், தத்துவஞானி. செப். 5ஆம் தேதி அவரது பிறந்தநாள் தான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம்

டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர். விஞ்ஞானியான அவர் ஒரு ஆசிரியராகவும் நினைவில் நிற்பவர்.

ரவீந்திரநாத் தாகூர்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூர், பாரம்பரிய முறைகளில் இருந்து விலகி, புதுமையான கற்பித்தல் முறையைப் புகுத்த சாந்தி நிகேதனை நிறுவினார்.

சாணக்கியர்

கௌடில்யர் என்றும் அழைக்கப்படும் சாணக்கியர், பண்டைய இந்தியாவின் சிறந்த ஆசிரியர். அவரது புத்தகமான அர்த்த சாஸ்திரம் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வில் முன்னோடியானது.

யாசின் தாரிக்

யாசின் தாரிக் பொறியியல் பின்னணி கொண்ட கணித ஆசிரியர். கடினமான கணக்குகளை எளிமையான முறையில் கற்பிக்கிறார். கணிதத்தை ஒரு சுவாரஸ்யமான பாடமாக மாற்றுகிறார்.

டாக்டர். அவினாஷ்

டாக்டர். அவினாஷ் ஆன்லைனில் கற்பிக்கும் கணித ஆசிரியர். மாணவர்களைத் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறார்.

இந்தியாவிடம் அணு ஆயுதம் இருக்கா? முதல் சோதனை எங்கு நடந்தது தெரியுமா?

கழுதைகளுடன் சுற்றித் திரியும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி!

Independence day: ஏன் பிரதமர் மோடி ராஜஸ்தான் டர்பன் மட்டுமே அணிகிறார்?

ஜெகனாபாத் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி