india
இந்தியாவைப் பொறுத்தவரை அணு ஆயுதங்களை முதல்முறையாக கடந்த 1974ம் ஆண்டு மே 18 அன்று ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் மையத்தில் சோதனை செய்தது.
உலக அளவில் அணு ஆயுதங்களை சோதித்த 6வது நாடாக மாறிய இந்தியா, உலக அணு ஆயுத கிளப்பில் இணைந்தது.
தன்னை எதிரிகள் அணு ஆயுதத்தால் தாக்காத வரை, இந்தியா தன்னிடம் உள்ள அணு ஆயுதத்தை பயன்படுத்த கூடாது என்று உறுதி பூண்டுள்ளது.
ஆபரேஷன் சக்தி என்ற பெயரில் கடந்த 1998ம் ஆண்டு மே மாதம் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அணு ஆயுத சோதனை நடத்தியது இந்தியா.
Thermonuclear bomb மற்றும் Fission bomb உள்பட 172 போர் கப்பல்களை கொண்ட மிகவும் பலமான நாடு தான் இந்தியா.
Nuclear command authority என்ற அமைப்பு மூலம் தான் இந்தியாவில் உள்ள அணு ஆயுதங்கள் நிர்வகிக்கப்படுகிறது.
கழுதைகளுடன் சுற்றித் திரியும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி!
Independence day: ஏன் பிரதமர் மோடி ராஜஸ்தான் டர்பன் மட்டுமே அணிகிறார்?
ஜெகனாபாத் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி
சுதந்திர தினம்: காந்தி முதல் ஆசாத் வரை... 10 மேற்கோள்கள்