india

அடிக்கல்

மே 28ஆம் தேதி திறக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா, கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. 

Image credits: our own

சிங்க சிற்பம்

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேலே 6.5 மீ உயரம், 9,500 கிலோ எடையில், வெண்கல சிங்க சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் கம்பீர அடையாளம். 

 

Image credits: our own

செங்கோல்

பிரிட்டிஷ்காரர்களிடம் ஆட்சி மாற்றத்தின்போது நேரு பெற்ற செங்கோலை நாடாளுமன்றத்திற்குள் பிரதமர் மோடி நிறுவுவார் என அறிவிப்பு.  

Image credits: our own

பங்கேற்பு

பிரமாண்டமான இந்த புதிய நாடாளுமன்றத்தில் 888 மக்களவை உறுப்பினர்கள், 300 மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது. 

Image credits: our own

செலவு

காண்போரை வியப்பில் ஆழ்த்தும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டும் பணி ரூ.836 கோடி செலவில் நடைபெற்றது. 

Image credits: our own

அமைப்பு

மொத்தம் 4 தளங்களுடன், 1,224 நபர்கள் அமரும் வகையில் புதிய நாடாளுமன்றம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Image credits: our own

வடிவம்

முக்கோண வடிவில் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தகவல் மையம், பொதுமக்கள் காத்திருப்பு பகுதி போன்றவையும் உள்ளன.  

Image credits: our own

வசதிகள்

பழைய நாடாளுமன்றம் நூற்றாண்டை நெருங்கிய நிலையில், தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 

Image credits: our own

பிரம்மாண்டம்

புதிய நாடாளுமன்ற கட்டடம் பழைய நாடாளுமன்றம் கட்டடத்தை விட கிட்டத்தட்ட 17 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் பெரியது. அடேங்கப்பா! 

Image credits: our own
Find Next One