india

முன்னாள் முதல்வர்

கர்நாடக முதல்வர் பதவிக்கு போட்டியிடும் சித்தராமையா ஏற்கெனவே 2013 முதல் 2015 வரை முதல்வராக இருந்தவர்.

Image credits: Getty

பிரமாணப் பத்திரம்

சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்த சித்தராமையா பிரமாணப் பத்திரத்தில் தன் சொத்து விவரங்களைக் கூறியுள்ளார்.

Image credits: Getty

ரூ.19 கோடி சொத்து

சித்தராமையா தன் பெயரில் சுமார் ரூ.19 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது எனக் கூறி இருக்கிறார்.

Image credits: our own

அசையும், அசையா சொத்துகள்

சித்தராமையாவிடம் ரூ.9.58 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.9.43 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன.

Image credits: PTI

13 வழக்குகள்

சித்தராமையா தன் மீது 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும் பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.

Image credits: PTI