Tamil

சர்க்கரையை தவிர்க்கலாம்

Tamil

இனிப்பு பானங்களை தவிருங்கள்

சாஃப்ட் டிரிங்க்ஸ், கோலா மாதிரியான இனிப்பு அதிகமுள்ள பானங்களை குடிப்பதை முழுவதுமாக நிறுத்த வேண்டும்.

Image credits: Pexels
Tamil

லேபிளைப் படித்து வாங்குங்கள்

கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கும் போது, அதன் லேபிளைப் படித்துப் பாருங்கள். அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்குனு தெரிஞ்சுக்கோங்க.

Image credits: stockphoto
Tamil

இனிப்புப் பண்டங்களை தவிருங்கள்

இனிப்புப் பண்டங்கள் சாப்பிடுவதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக பழங்களைச் சாப்பிடலாம். இது அதிகப்படியான சர்க்கரை உடலுக்குள் செல்வதைத் தடுக்கும்.

Image credits: Getty
Tamil

இயற்கை பொருட்களைப் பயன்படுத்துங்கள்

டீ, காபி குடிக்கும்போது சர்க்கரைக்கு பதிலாக ஜாதிக்காய் (nutmeg), ஹேசல்நட், இலவங்கப்பட்டை போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

Image credits: Getty
Tamil

பிஸ்கட், சிப்ஸ் வேண்டாமே

பிஸ்கட், சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ் வகைகளைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக நட்ஸ், விதைகள் போன்றவற்றை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

Image credits: Google
Tamil

சரியான நேரத்துக்குச் சாப்பிடுங்கள்

எப்போதும் சரியான நேரத்திற்குச் சாப்பிட வேண்டும். இது, திடீரென இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசையையும், அதிகப் பசியையும் கட்டுப்படுத்தும்.

Image credits: Asianet News
Tamil

'நோ' சொல்லப் பழகுங்கள்

யாராவது உங்களுக்கு இனிப்புகளைக் கொடுத்தால், 'வேண்டாம்' என்று சொல்லத் தயங்காதீர்கள். இந்த பழக்கம், நீங்கள் அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதைத் தடுக்க உதவும்.

Image credits: our own

Period Diet: பீரியட்ஸ் வலியை குறைக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்!

Aloe Vera: கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 6 நன்மைகள்!

Skin Care: பளபளப்பான சருமத்திற்கு சாப்பிட வேண்டிய 6 சூப்பர் உணவுகள்!

Child Immunity: குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 6 சூப்பர் உணவுகள்!