பீரியட்ஸ் டைம்ல உடம்புல நீர்ச்சத்து குறைந்தா தலைவலி வரும். இதை தவிர்க்கவும், வயிறு உப்பசத்தை குறைக்கவும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்.
Image credits: Asianet News
Tamil
பழங்கள் மற்றும் காய்கறிகள்
தண்ணீர்ச்சத்து அதிகமாக உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது, பீரியட்ஸ் சமயத்தில் ஏற்படும் அசௌகரியங்களில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
Image credits: Asianet News
Tamil
கீரை வகைகள்
பீரியட்ஸ் டைம்ல உடம்புல இரும்புச்சத்து அளவு குறைய வாய்ப்புள்ளது. இதை சரிசெய்ய, இரும்புச்சத்து நிறைந்த கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது.
Image credits: Asianet News
Tamil
இஞ்சி டீ
பீரியட்ஸ் டைம்ல இஞ்சி டீ குடிச்சா, குமட்டல் போன்ற பிரச்சனைகள் குறையும். ஆனால், அதிகமாக குடித்தால் வயிற்று வலி, நெஞ்செரிச்சல் வர வாய்ப்பிருக்கு.
Image credits: Asianet News
Tamil
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் அதிகமாக உள்ளது. மெக்னீசியம், மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளை (PMS) குறைக்க உதவும்.
Image credits: Asianet News
Tamil
மீன்
பீரியட்ஸ் டைம்ல ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் எடுத்துக்கொள்வது முக்கியம். எண்ணெய் சத்து நிறைந்த மீன்களை சாப்பிடுவது வலியை குறைக்கும் என சில ஆய்வுகள் கூறுகின்றன.