Tamil

முடி வளர ரோஸ்மேரி பயன்படுத்துறீங்களா?

முடி வளர்ச்சிக்கு ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுத்துறீங்களா? அப்போ இந்த விஷயங்களை எல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.

Tamil

ரோஸ்மேரி

நிறைய பேர் முடி வளர ரோஸ்மேரியை பயன்படுத்துறாங்க. எண்ணெய், ஹேர் பேக், ஸ்ப்ரே என பல வழிகளில் இதை யூஸ் பண்றாங்க.

Image credits: pexels
Tamil

பக்க விளைவுகளும் ஏற்படலாம்

சந்தையில் பலவிதமான ரோஸ்மேரி தயாரிப்புகள் கிடைக்கின்றன. ஆனால், சில ஆய்வுகளின்படி ரோஸ்மேரியால் எந்த நன்மையும் இல்லை, மாறாக பக்க விளைவுகள்தான் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

Image credits: freepik
Tamil

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

ரோஸ்மேரியில் உள்ள சில ஆல்கலாய்டுகள் முடி வளர்ச்சிக்கும், நறுமணத்திற்கும் உதவுகின்றன. இதை தலையில் தடவுவதன் மூலம், உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

Image credits: social media
Tamil

திடீரென நிறுத்தினால் முடி கொட்டும்

முடி ஆரோக்கியத்திற்காக ரோஸ்மேரி பயன்படுத்துபவர்கள், அதன் பயன்பாட்டை திடீரென குறைத்தால், மீண்டும் முடி உதிர்வு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

Image credits: social media
Tamil

வழுக்கை போன்ற பிரச்சனைகள்

இதனால், புதிதாக முளைத்த முடிகள் மீண்டும் உதிர்ந்து, வழுக்கை போன்ற பிரச்சனைகள் மீண்டும் வரக்கூடும்.

Image credits: Getty
Tamil

குமட்டல், வாந்தி ஏற்படலாம்

ரோஸ்மேரியை அதிக அளவில் பயன்படுத்தினால் குமட்டல், வாந்தி, மற்றும் வயிற்றுக் கோளாறுகள் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

Image credits: Getty

Serotonin Foods: மனநலத்தை மேம்படுத்தும் 7 உணவுகள்!

Hibiscus : செம்பருத்தி டீ குடிப்பதால் இம்புட்டு நன்மைகள் கிடைக்குமா?

Ginger Benefits: தினமும் இஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் 7 சூப்பர் நன்மைகள்!

Heart Health: இதயத்தைப் பாதுகாக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய 7 பழங்கள்!